கேமராவில் சிக்கிய அதிசயம் - குவியும் பாராட்டுக்கள்

நேஷனல் ஜியோகிராஃபிக் புகைப்படக் கலைஞர் டோனி வூ, மோரே ஈல்கள் இனப்பெருக்கத்தின்போது தங்களின் இனப்பெருக்க செல்களை வெளியேற்றும் அரிய காட்சியைப் படம்பிடித்துள்ளார்.
கேமராவில் சிக்கிய அதிசயம் - குவியும் பாராட்டுக்கள்
Published on: 

மிகக் குறுகிய நேரமே நடைபெறும் மோரே ஈல்கள் இனப்பெருக்க நிகழ்வை துல்லியமாகப் படம்பிடித்த நேஷனல் ஜியோகிராஃபிக் புகைப்படக் கலைஞர் டோனி வூ-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அமெரிக்கா: பாஸ்டன் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது உடைகளை ஆன்லைனில் வாடகைக்கு விட்டு மாதம் சுமார் 4.6 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டி வருவது கவனம் ஈர்த்துள்ளது

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள Christ the Redeemer சிலையை சூழ்ந்த மேகங்களின் காட்சிகளை பகிர்ந்த புகைப்படக் கலைஞர் மார்சியோ அமாரோ.