சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி பதிவு

இந்திய கிரிக்கெட்டுக்கு உங்களது சிறந்த பங்களிப்பை நீங்கள் கொடுத்துள்ளீர்கள் என தோனிக்கு, டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி பதிவு
Published on: 

Well played, MS

இந்திய கிரிக்கெட்டுக்கு உங்களது சிறந்த பங்களிப்பை நீங்கள் கொடுத்துள்ளீர்கள். உங்களுடன் இந்த பயணத்தை பகிர்ந்துகொண்டது மிகவும் அற்புதமான விஷயம்; Well played, MS

- சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி பதிவு

தோனியின் Retirement கொண்டாட்ட வீடியோவில் கமெண்ட் செய்த Manchester United அணி

இந்த சின்னச் சின்ன விஷயங்கள் தான்

தோனியின் முக்கிய தருணங்களை பகிர்ந்து சென்னை அணி உருக்கம் தெரிவித்துள்ளது.