லடாக்கில் குங்குமப்பூ சாகுபடி

லடாக்கின் லே பகுதியிலுள்ள தரிசு நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட குங்குமப்பூ சாகுபடி பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சோதனை வெற்றி
லடாக்கில் குங்குமப்பூநியூஸ்தமிழ்24x7
Published on: 

வழக்கமாக ஒரு பூ மலர 2 மாதங்கள் ஆகும் நிலையில், வெறும் 30 நாட்களிலேயே இந்த குங்குமப்பூ மலர்ந்ததாகவும், இந்த வெற்றி லடாக்கில் வணிக ரீதியிலான குங்குமப்பூ சாகுபடிக்கும், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது

லடாக்கில் குங்கும பூ
சோதனை வெற்றிநியூஸ்தமிழ்24x7

தளபதியாக பொறுப்பேற்பு

இந்திய விமானப்படையின் கிழக்கு பிராந்திய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் மெஹ்தாப் சிங் தேஸ்வால் பொறுப்பேற்றார்

பொறுப்பேற்பு
ஏர் மார்ஷல் மெஹ்தாப் சிங் தேஸ்வால் நியூஸ்தமிழ்24x7

ஆந்திராவுக்கு உதவும் தமிழ்நாடு

முரசு புயல்
உதவும் தமிழ்நாடுநியூஸ்தமிழ்24x7
சோதனை வெற்றி
நடிகை ஐஸ்வர்யா லெட்சுமியின் ரீசண்ட் க்ளிக்ஸ்