

GAMERS ASSEMBLE
Grand Theft Auto VI (GTA 6) கேம் இன்று இந்தியாவில் PS5 மற்றும் Xbox Series X|S தளங்களில் அறிமுகமானது.
Vice City பின்னணியில் Jason மற்றும் Lucia ஆகிய இரு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு கேம் உருவாக்கம்; 2013-ல் வெளியான GTA 5-க்குப் பிறகு அடுத்த பாகத்திற்காகக் காத்திருந்த ரசிகர்களின் 13 ஆண்டுகால எதிர்பார்ப்பு முடிவுக்கு வந்தது
மறைந்த நடிகர் விவேக் பிறந்தநாள் இன்று
‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் முக்கிய அப்டேட் நவம்பர் 20ம் தேதி மாலை 5:30 மணிக்கு வெளியாகும் என நடிகர் ஜீவா அறிவித்துள்ளார்.
சிம்பு தேவன் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகும் நவோரியா பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.