கல்தூணில் இன்று தீபம் ஏற்றப்படுகிறது

உச்சநீதிமன்ற உத்தரவின்படி மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் இன்று தீபம் ஏற்றப்படுகிறது.
கல்தூணில் இன்று தீபம் ஏற்றப்படுகிறது
Published on: 

திருப்பரங்குன்றம் மலை கல்தூணில் இன்று தீபம்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் இன்று தீபம் ஏற்றப்படுகிறது. உச்சிப்பிள்ளையார் கோயில் தீபத்தில் இருந்து தீயை எடுத்து கல்தூணில் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் தீபம் ஏற்ற ஏற்பாடு

130 துணை ராணுவப்படை வீரர்கள் மதுரைக்கு வருகை

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

மதுரை திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு; வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என தமிழ், ஆங்கிலம், இந்தியில் பதிவிட்டுள்ளார்