அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பு உயர்வு

அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பினை மேலும் 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் விஜய் ஆணையிட்டுள்ளார். வயது உச்சவரம்பை உயா்த்தியதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டை சோ்ந்த போட்டித் தோ்வா்கள் பயனடைவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் அறிவிப்பு
முதல்வர் விஜய் அறிவிப்பு
Published on: 
முதல்வர் விஜய் அறிவிப்பு
மயோன் எரிமலை வெடித்துச் சிதறும் காட்சிகள் வைரல்