

சென்னை பசுமைவழிச்சாலை பொதிகை வளாகத்தில் உள்ள முதல்வர் முகாமை பார்வையிடுகிறார் முதலமைச்சர் விஜய்
புனரமைக்கப்பட்ட பாமணி இல்லம் முதல்வாின் முகாம் அலுவலகமாக மாற்றப்பட உள்ள நிலையில் ஆய்வு செய்தார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்து ரூ.1,07,080க்கும், கிராமுக்கு ரூ.285 உயர்ந்து ரூ.13,385க்கும் விற்பனை ஆனது.