குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுடன் முதல்வர் விஜய்

சென்னை கொளத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவச் செல்வங்களுடன் குழந்தைகள் தின விழாவை முதல்வர் விஜய் கொண்டாடினார்.
குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுடன் முதல்வர் விஜய்
Published on: 

ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை கொடுத்து முதல்வர் விஜய் மகிழ்ந்தார்.

முதல்வர் விஜய்
கொளத்தூர் அரசுப்பள்ளி நியூஸ்தமிழ்24x7
முதல்வர் விஜய்
கேக் விநியோகம்நியூஸ்தமிழ்24x7
முதல்வர் விஜய்
நன்றி தெரிவித்த குழந்தைகள்நியூஸ்தமிழ்24x7
கை தட்டி ரசிப்பு
வேலு நாச்சியார்நியூஸ்தமிழ்24x7
தவெக அரசு
வேலுநாச்சியார்நியூஸ்தமிழ்24x7
முதல்வர் விஜய்
பாரதியார்நியூஸ்தமிழ்24x7

சென்னை அரசுப் பள்ளியில் முதல்வர் விஜய்

குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுடன் முதல்வர் விஜய்
குழந்தைகள் தினத்தை கொண்டாடுகிறார் முதலமைச்சர் விஜய்

தொகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை முதல்வர் விஜய் பெற்றுக்கொண்டார்