புதிய திரைப்படங்கள் மற்றும் ரீ-ரிலீஸ் என 10 திரைப்படங்கள்

ஒரே நாளில் புதிய திரைப்படங்கள் மற்றும் ரீ-ரிலீஸ் என 10 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன.
10 movie release
10 movie release
Published on: 

சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் புதிய திரைப்படங்கள் மற்றும் ரீ-ரிலீஸ் என 10 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. ஆர்யன், ஆண்பாவம் பொல்லாதது, தடை அதை உடை, தேசிய தலைவர்,மெசஞ்சர், பரிசு போன்ற புதிய திரைப்படங்களும் பாகுபலி, அட்டகாசம் போன்ற ரீ-ரிலீஸ் திரைப்படங்களும் வெளியாகின்றன.

newstamil.tv