LIK 2ND SONG
LIK 2ND SONG

'LIK' படத்தின் 2வது பாடல் 'பட்டுமா' வெளியீடு

இந்த பாடல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
Published on: 

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'LIK' படத்தின் 2வது பாடல் 'பட்டுமா' வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'பட்டுமா'..'புஜ்ஜிமா'... என ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த பாடல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

newstamil.tv