சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்தின் 2-ஆவது பாடல் புரோமா இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படமாகும்.