Jana nayagan
Jana nayagan

ஜனநாயகன் திரைப்படத்தின் 2-வது பாடல் அப்டேட்

ஜனநாயகன் திரைப்படத்தின் 2-வது பாடல் இன்று மாலை வெளியாகும் என படக்குழு புரமோ வெளியிட்டு அறிவித்துள்ளது
Published on: 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் 2-வது பாடல் இன்று மாலை வெளியாகும் என படக்குழு புரமோ வெளியிட்டு அறிவித்துள்ளது. அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன் என கருதப்படுவதால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாலம்பூரில் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனிடையே 'ஒரு பேரே வரலாறு' என்ற பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது.

newstamil.tv