ஜனநாயகனில் 3 இயக்குநர்கள் SPECIAL GUEST அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் சிறப்பு தோற்றம்

விஜய் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படத்தில் மூன்று இயக்குநர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட இயக்குநர்கள் பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
Jana nayagan
Jana nayagan
Published on: 

newstamil.tv