Oscar films
Oscar films

ஆஸ்கர் சிறந்த திரைப்பட பிரிவில் போட்டியிட 5 படங்கள் தகுதி

உலகம் முழுவதும் ஆஸ்கர் திரைப்படப் பிரிவில் போட்டியிட தகுதி பெற்ற 201 திரைப்படங்களில் 5 இந்திய திரைப்படங்கள் தேர்வானது
Published on: 

TOURIST FAMILY, காந்தாரா சேப்டர்-1,மாகாவதார் நரசிம்மா உள்ளிட்ட 5 இந்திய திரைப்படங்கள் ஆஸ்கரின் சிறந்த திரைப்பட பிரிவில் போட்டியிட தகுதி பெற்றுள்ளது. உலகம் முழுவதும் ஆஸ்கர் திரைப்படப் பிரிவில் போட்டியிட தகுதி பெற்ற 201 திரைப்படங்களில் 5 இந்திய திரைப்படங்கள் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv