Amaran
Amaran

கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா

இந்திய பனோரமா பிரிவின் கீழ் தொடக்க திரைப்படமாக அமரன் திரையிடப்படுகின்றது.
Published on: 

கோவாவில் நடைபெறும் 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தங்க மயில் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரும் 20 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த திரைப்பட விழாவில், 81 நாடுகளைச் சேர்ந்த சுமார் 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படுகின்றன. மேலும் இந்திய பனோரமா பிரிவின் கீழ் தொடக்க திரைப்படமாக அமரன் திரையிடப்படுகின்றது.

newstamil.tv