Kamal
சினிமா
உலகநாயகன் கமல்ஹாசன் திரைப் பயணம் தொடங்கி 67 ஆண்டுகள் நிறைவு
ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் சிறப்பு வீடியோ வெளியீடு
நடிகர் கமல்ஹாசன் திரையில் காலடி எடுத்து வைத்து 66ஆண்டுகள் நிறைவைடைந்ததை குறிக்கும் வகையில் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
1960-ல் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா பயணத்தை தொடங்கி, கடந்த 7 தசாப்தங்களாக திரைத்துறையில் கொடிகட்டி பறந்து வரும் கமல்ஹாசனுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

