SK Production
SK Production

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் புதிய படம்

அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Published on: 

நடிகர் சிவக்கார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

newstamil.tv