Rajinikanth himalayas trip
சினிமா
இமயமலைக்கு பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் சாலையோரம் உணவு அருந்திய புகைப்படம் வைரல்
ரிஷிகேஷில் இருந்து பத்ரிநாத் செல்லும் சாலையில், எந்த வித ஆடம்பரமும் இன்றி தனது நண்பருடன் சாலையோரம் நின்று உணவருந்திய அவரின் எளிமையை நினைத்து ரசிகர்கள் புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர்.
இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், எளிமையான தோற்றத்தில் சாலையோரம் உணவு அருந்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரிஷிகேஷில் இருந்து பத்ரிநாத் செல்லும் சாலையில், எந்த வித ஆடம்பரமும் இன்றி தனது நண்பருடன் சாலையோரம் நின்று உணவருந்திய அவரின் எளிமையை நினைத்து ரசிகர்கள் புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர்.
