திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற ரியோவின் ஆண் பாவம் பொல்லாதது திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு பிறகு ஆண்கள் சந்திக்கும் நெருக்கடிகளை நகைச்சுவையாக எடுத்துக் கூறும் இப்படம் வரும் 28-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது..