Fourth floor
சினிமா
ஆரி அர்ஜுன் நடித்துள்ள ஃபோர்த் ஃபுளோர் திரைப்படம்
தீப்ஷிகா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் நடித்துள்ளனர்.
எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில் ஆரி அர்ஜுனன் நடித்துள்ள ஃபோர்த் ஃப்ளோர் திரைப்படம் பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியாகிறது. சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படம், கனவுகளுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பினை எதார்த்தமாக சொல்லுகிறது.
தீப்ஷிகா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் நடித்துள்ளனர்.

