aiyo kathaale
aiyo kathaale

அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகனாக நடிக்கும் வித் லவ் படம்

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை இயக்கிய அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை, மதன் இயக்கி வருகிறார்.
Published on: 

வித் லவ் படத்தில் இடம்பெற்றுள்ள "அய்யோ காதலே" பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை இயக்கிய அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை, மதன் இயக்கி வருகிறார்.

newstamil.tv