16
சினிமா
கமல் - சிம்பு உரையாடல் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து "தக் லைஃப்" சினிமா நேர்காணலில் நடிகர் கமல்ஹாசன் பேட்டி
"தக் லைஃப்" சினிமா படப்பிடிப்பின்போது நடிகர் கமல்ஹாசனுக்கும், சிம்புவுக்கும் இடையே நடந்த சுவாரஸ்யமான உரையாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது.
"தக் லைஃப்" சினிமா படப்பிடிப்பின்போது நடிகர் கமல்ஹாசனுக்கும், சிம்புவுக்கும் இடையே நடந்த சுவாரஸ்யமான உரையாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது.
"தக்லைஃப்" திரைப்படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய கமல்ஹாசன், "நீ என்ன என்கிற பயம் வேண்டாம், நீ உன்னோட வேலையை செய்யணும்" என நடிகர் சிம்புவுக்கு உற்சாகம் அளித்ததாகத் தெரிவித்திருந்தார்.
மேலும், அதற்கு பதிலளித்த சிம்பு, "சார், என்னை நீங்க புதுசா வந்த பையன்னு நினைச்சுக்காதீங்க, நீங்க உங்க வேலையை நல்லா பண்ணனும்" என நகைச்சுவை கலந்த சவாலோடு கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்த உரையாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

