தொடரும் படத்தின் தமிழ் டிரெய்லர்
தொடரும் படத்தின் தமிழ் டிரெய்லர்

நடிகர் மோகன்லாலின் தொடரும் படத்தின் அப்டேட்.. தொடரும் படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீடு

நடிகர் மோகன்லால் நடித்துள்ள தொடரும் படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Published on: 

நடிகர் மோகன்லால் நடித்துள்ள தொடரும் படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தருண் மூர்த்தி இயக்கிய இப்படத்தில் ஷோபனா கதாநாயகியாக நடித்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் 120 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.

மலையாளத்தை தொடர்ந்து தமிழிலும் இப்படம் வெளியாக உள்ளது.

அதன்படி இப்படம் வரும் 9ம் தேதி தமிழில் வெளியாக உள்ளது.

newstamil.tv