Naani paradise
Naani paradise

நடிகர் நானி நடித்துள்ள தி பாரடைஸ் திரைப்படம் 2 புதிய அறிவிப்புகளை இன்று வெளியிடும் படக்குழு

அதன்படி இத்திரைப்படத்தின் அப்டேட் இன்று காலை 10.08 மணிக்கும் ஒன்றும், மாலை 5.04 மணிக்கும்ஒன்றும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நானியின் நடிப்பில் கடைசியாக வெளியான ஹிட் 3 திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
Published on: 

நடிகர் நானி நடித்துள்ள தி பாரடைஸ் திரைப்படம் குறித்த இரண்டு புதிய அறிவுப்புகள் குறித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதன்படி இத்திரைப்படத்தின் அப்டேட் இன்று காலை 10.08 மணிக்கும் ஒன்றும், மாலை 5.04 மணிக்கும்ஒன்றும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நானியின் நடிப்பில் கடைசியாக வெளியான ஹிட் 3 திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv