நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார் அவர் யார் என்றே தெரியாது-நாஞ்சில் விஜயன் தரப்பு

நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையரகத்தில் பாலியல் புகாரளித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக தானும் அவரும் பழகியதாகவும், தன்னுடன் பழகிய அவர், பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக திருநங்கை குற்றம் சாட்டியுள்ளார்.
Nanjil vijayan
Nanjil vijayan
Published on: 

நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையரகத்தில் பாலியல் புகாரளித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக தானும் அவரும் பழகியதாகவும், தன்னுடன் பழகிய அவர், பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக திருநங்கை குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு நாஞ்சில் விஜயன் தரப்பிலிருந்து, அவர் யார் என்றே தெரியாது என்று பதிலளித்துள்ளனர்.

newstamil.tv