கராத்தே பாபு திரைப்படத்திற்காக நடிகர் ரவி மோகன் 12 கிலோ எடை குறைத்த நிலையில், இது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.