மதுரை விமான நிலையம் வந்த நடிகர் ரிஷப் செட்டி

மதுரை விமான நிலையம் வந்த காந்தாரா பட நாயகன் ரிஷப் செட்டியுடன், அங்கிருந்த ரசிகர்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Mdu rishap shetty
Mdu rishap shetty
Published on: 

ராமேஸ்வரம் செல்வதற்காக தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த காந்தாரா பட நாயகன் ரிஷப் செட்டியுடன், அங்கிருந்த ரசிகர்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவருடன் படத்தின் நாயகி சப்தமி கவுடாவும் உடன் வந்திருந்தார். இருவரும் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்றனர்.

newstamil.tv