Simbu new movie
சினிமா
DUDE இயக்குநருடன் கை கோர்க்கும் நடிகர் சிம்பு
வெற்றி மாறன் இயக்கத்தில் நடித்து வரும் சிம்பு, அடுத்ததாக அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
DUDE இயக்குநருடன் நடிகர் சிம்பு :
பிரதீப் ரங்கநாதனின் DUDE திரைப்படத்தை இயக்கி பிரபலமான கீர்த்தீஸ்வரன், நடிகர் சிம்புவை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றி மாறன் இயக்கத்தில் நடித்து வரும் சிம்பு, அடுத்ததாக அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இரண்டையும் முடித்துவிட்டு கீர்த்தீஸ்வரனுடன் இணையலாம் என கூறப்படுகிறது.

