ஜெயிலர் - 2 படத்தில் இணைந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா செப்டம்பர் மாதம் படப்பிடிப்பில் இணைவார் என தகவல்

நெல்சன் திலீப்குமார் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் - 2 படத்தில், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளார்.
Killer movie
Killer movie
Published on: 

நெல்சன் திலீப்குமார் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் - 2 படத்தில், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளார்.

கில்லர் படத்தின் முதல் ஸ்கெட்யூல் முடித்த பிறகு, செப்டம்பர் மாதம் படப்பிடிப்பில் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

newstamil.tv