Vishal health issue
Vishal health issue

மிஸ் திருநங்கை அழகிப்போட்டியில் விஷால் பங்கேற்பு மேடையில் நடிகர் விஷால் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..!

விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்ற மிஸ் திருநங்கை அழகிப்போட்டியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் விஷால் மேடையில் திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on: 

விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்ற மிஸ் திருநங்கை அழகிப்போட்டியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் விஷால் மேடையில் திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூவாகம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மிஸ் திருநங்கை அழகி போட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்த நிலையில், முதலுதவி வழங்கப்பட்டு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார்.

சமீபத்தில் நடந்த மதகஜராஜா பட புரொமோஷனில் விஷால் கை நடுங்க பேசியது வைரலானது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv