Actor jeeva
சினிமா
நடிகை இவானாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்
நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜேஷ்-ஜீவா கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.
பிறந்தநாள் கொண்டாட்டம் :
ஜீவா நடிப்பில் உருவாகி வரும் "ஜாலியா இருந்த ஒருத்தன்" திரைப்படத்தில் லவ் டுடே திரைப்படத்தில் நடித்து பிரபலமான இவானா கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட இவானாவின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜேஷ்-ஜீவா கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.

