மகள் குறித்து நடிகை கியாரா அத்வானியின் விருப்பம்

தனது மகள் தன்னம்பிக்கையுடன் வளர வேண்டும்
கியாரா அத்வானி
கியாரா அத்வானி
Published on: 

"தனது மகள் தன்னம்பிக்கையுடன் வளர வேண்டும்"
மகள் குறித்து நடிகை கியாரா அத்வானியின் விருப்பம்

நடிகை கியாரா அத்வானி, தனது மகள் சாராயா (Saraayah) சுதந்திரமாகவும், சுயமாக முடிவெடுக்கும் தன்னம்பிக்கையுடனும் வளர விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

சாராயா
சாராயா

மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தனது விருப்பங்களை விட்டுக்கொடுக்கும் மனநிலை இல்லாமல், தனித்துவத்துடன் மகள் வளர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கியாரா அத்வானி
"ஜெயில் மேட்ஸ்" திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு