நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை மீனாட்சி சவுத்ரி

புராண திரில்லர் கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்தப் படத்தில், மீனாட்சி ’தக்சா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Naga chaithanya
Naga chaithanya
Published on: 

இயக்குநர் கார்த்திக் வர்மா தண்டு - நடிகர் நாக சைதன்யா கூட்டணியில் உருவாகி வரும் ’என்சி24’ படத்தில், நாயகியாக நடித்திருக்கும் நடிகை மீனாட்சி சவுத்ரியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. புராண திரில்லர் கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்தப் படத்தில், மீனாட்சி ’தக்சா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

newstamil.tv