Drishyam 3 meena
Drishyam 3 meena

நடிகை மீனா பிறந்த நாளையொட்டி த்ரிஷ்யம் 3 போஸ்டர் இயக்குநர் ஜீத்து ஜோசப் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து

படத்தின் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் ஜீத்து ஜோசப், “பிறந்த நாள் வாழ்த்துகள் மை டியர் மீனா” எனக் கூறியுள்ளார்.
Published on: 

நடிகை மீனா பிறந்த நாளையொட்டி த்ரிஷ்யம் 3 திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, அந்த படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். படத்தின் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் ஜீத்து ஜோசப், “பிறந்த நாள் வாழ்த்துகள் மை டியர் மீனா” எனக் கூறியுள்ளார்.

newstamil.tv