Actress ruckmani
சினிமா
காந்தாரா-2 பட டப்பிங் பணிகளை முடித்து விட்டேன் நடிகை ருக்மணி வசந்த் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு
இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், காந்தாரா இரண்டாம் பாகத்தில் நடிகை ருக்மணி வசந்த் கனகவதி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறியுள்ளார்.
காந்தாரா-2 திரைப்படத்தின் டப்பிங் பணிகளை தான் முடித்து விட்டதாக நடிகை ருக்மணி வசந்த் இன்ஸ்டா ஸ்டோரியின் மூலம் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், காந்தாரா இரண்டாம் பாகத்தில் நடிகை ருக்மணி வசந்த் கனகவதி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறியுள்ளார்.
