49
49

நடிகை சாய் தன்ஷிகா நடித்துள்ள யோகி டா.. யோகி டா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகை சாய் தன்ஷிகாவின் யோகி டா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
Published on: 

நடிகை சாய் தன்ஷிகாவின் யோகி டா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சாய் தன்ஷிகாவுடன் சாயாஜி ஷிண்டே, கபிர் துஹன் சிங் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

newstamil.tv