

நடிகை சமந்தா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மகிழ்ச்சி பதிவு குழந்தைக்கு தேவ் என பெயரிட்ட சமந்தா
நடிகை சமந்தா - இயக்குநர் ராஜ் நிடிமோரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை குழந்தை பிறந்ததாக புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா, தனது குழந்தைக்கு தேவ் என பெயரிட்டுள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.