

நடிகர் மோகன்லால் நடிக்கும் "அதிமனோகரம்" திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, டிசம்பர் 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் மோகன்லால் காவல்துறை அதிகாரியாக நடிக்க, மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.