Kushi Re-release
சினிமா
25 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையில் "குஷி" விஜய்-ஜோதிகா காம்போவை மீண்டும் காண ரசிகர்கள் ஆர்வம்
25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான குஷி திரைப்படம் 250 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீசாகியுள்ளது. ஈகோ பிரச்னையை மையமாக வைத்து டீனேஜ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த திரைப்படத்தை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றனர்.