Aganda 2
Aganda 2

வரும் 9ஆம் தேதி ஓடிடி-ல் வெளியாகும் அகண்டா-2

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியான அகண்டா-2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
Published on: 

திரையரங்குகளில் வெளியாக சக்கை போடு போட்ட தெலுங்கு திரைப்படமான பாலகிருஷ்ணாவின் அகண்டா-2, வரும் 9ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியான அகண்டா-2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

newstamil.tv