49
சினிமா
கேன்ஸ் திருவிழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய்.. ஆப்ரேஷன் சிந்தூரை பிரதிபலிக்கும் வகையில் குங்குமம்
ஆபரேஷன் சிந்தூரை பிரதிபலிக்கும் விதமாக ஐஸ்வர்யா ராய் குங்குமம் வைத்துக்கொண்டு கேன்ஸ் திருவிழாவில் பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூரை பிரதிபலிக்கும் விதமாக ஐஸ்வர்யா ராய் குங்குமம் வைத்துக்கொண்டு கேன்ஸ் திருவிழாவில் பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விளக்க இந்தியாவின் பிரதிநிதிகள் 33 நட்பு நாடுகளுக்கு செல்லவிருக்கும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடந்த 78ஆவது கேன்ஸ் திருவிழாவில் ஐஸ்வர்யா ராய் குங்குமம் வைத்துக்கொண்டு பாரம்பரிய ஆடையான புடவை அணிந்து பங்கேற்றார்.
மேலும் அவர் வைத்துக்கொண்டு வந்த குங்குமத்தின் மூலம் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் இடையேயான விவாகரத்து விவாதங்களுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும் எனவும் நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

