

அஜித்குமார் - ஷாலினி காரில் லாங் டிரைவ் பயணம்
லாங் டிரைவ் வீடியோவை இணையத்தில் பகிர்ந்த ஷாலினி
இணையத்தில் டிரெண்டாகி வரும் லாங் டிரைவ் வீடியோ
நட்சத்திர தம்பதியான அஜித்குமார் - ஷாலினி காரில் லாங் டிரைவ் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் லைக்ஸ்களையும், வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர்.
லாங் டிரைவ் சென்ற வீடியோவை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஷாலினி, "Music, love அண்டு a long drive என குறிப்பிட்டுள்ளார். ஷாலினி வீடியோ எடுக்கும்போது பின்னணியில் காதல் பாடல் பாட, அஜித்குமார் "I LOVE YOU" என்று கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.