ஆங்கில மாத இதழ் ஒன்றின் அட்டை புகைப்படத்திற்கும், நேர்காணலுக்குமான நடிகர் அஜித்குமாரின் போட்டோஷூட் வீடியோ, சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் நடிகர் அஜித் குமார் நடந்து வருவது, பில்லா படத்தில் நடந்து வந்தது போல் மாஸாக இருப்பதக ரசிகர்கள் பூரிப்பு அடைந்துள்ளனர்.