கார் ரேசிங்கில் தீவிரம் அஜித் குமார்
கார் ரேசிங்கில் தீவிரம் அஜித் குமார்

கார் ரேசிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித் குமார்.. ரேசுக்கு தயாராகும் வீடியோ வெளியாகி வைரல்

நடிகர் அஜித்குமார் கார் பந்தயத்திற்கு தயாராகும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on: 

நடிகர் அஜித்குமார் கார் பந்தயத்திற்கு தயாராகும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது அவரின் ரேசிங் அணி ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ள உள்ளது.

இதற்காக அஜித்குமார் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

newstamil.tv