Ajith racing
சினிமா
திரையரங்குகளில் வெளியாகும் அஜித் ரேஸிங் ஆவணப் படம்
கார் மற்றும் பைக் ரேஸிங்கில் அஜித் கடந்து வந்த பாதை, அவர் செய்த சாதனை ஆகியவற்றை தொகுத்து டாகுமெண்டரி தயாராகி வருவதாக தெரிகிறது.
நடிகர் அஜித்தை கௌரவிக்கும் விதமாக உருவாகி வரும் அஜித் ரேஸிங் டாகுமெண்டரி என்ற ஆவணப் படம், அடுத்த ஆண்டு மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கார் மற்றும் பைக் ரேஸிங்கில் அஜித் கடந்து வந்த பாதை, அவர் செய்த சாதனை ஆகியவற்றை தொகுத்து டாகுமெண்டரி தயாராகி வருவதாக தெரிகிறது.

