Ajith sister
Ajith sister

அஜித்திற்கு தங்கையாக நடிக்க மறுத்த DD கால் அறுவை சிகிச்சையால் நடிக்க மறுப்பு..!

காலில் அறுவை சிகிச்சை செய்திருந்ததால் வேதாளம் படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடிக்கும் வாய்பை மறுத்து விட்டதாக தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
Published on: 

காலில் அறுவை சிகிச்சை செய்திருந்ததால் வேதாளம் படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடிக்கும் வாய்பை மறுத்து விட்டதாக தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், 2014 ஆம் ஆண்டு வேதாளம்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால் அந்த வாய்பை மறுத்து விட்டதாகவும், தெரிவித்தார்.

newstamil.tv