AK64
சினிமா
அஜித்-ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் AK64 அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் தொடக்கத்தில் படப்பிடிப்பு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் துறைமுக பிண்ணணியில் உருவாகும் AK64 திரைப்பட்டத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்-ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையவுள்ளதால் திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிரித்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் துறைமுக பிண்ணணியில் உருவாகும் AK64 திரைப்பட்டத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்-ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையவுள்ளதால் திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிரித்துள்ளது. அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
