Aganda 2
Aganda 2

பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள அகண்டா 2 டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற அகண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அகண்டாவின் இரண்டாம் பாகம் வெளியாகும் அதே நாளில் பிரபாஸின் தி ராஜா சாப் திரைப்படமும் வெளியாகிறது.
Published on: 

newstamil.tv