Sharukhan fan girl
சினிமா
நடிகர் ஷாருக் கானை சந்தித்த ரசிகை ஷாருக் கானை சந்தித்து ஆனந்த கண்ணீர்..!
பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக் கானை சந்தித்த ரசிகை உணர்ச்சி பொங்க ஆனந்த கண்ணீர் விட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக் கானை சந்தித்த ரசிகை உணர்ச்சி பொங்க ஆனந்த கண்ணீர் விட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் ஷாருக் கானுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும் நிலையில் அவரை காண ரசிகர்கள் ஆவலுடனே இருப்பர். இந்நிலையில், ஷாருக் கானை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகை வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னை ஷாருக் கான் கட்டிப்பிடித்து, தனது தலையின் மீது கை வைத்து God bless you என கூறி ஆசீர்வாதம் செய்ததாக கூறினார்.

