'அன்பா இருக்கும் என் தங்கமே' பாடல் சாதனை

சாய் அபயங்கர் இசையில் உருவாகி வரும் 'ஓம் சாப்டர்-1', வரும் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஓம் சாப்டர்-1
ஓம் சாப்டர்-1
Published on: 

தனுஷ் நடிப்பில் உருவாகும் 'ஓம் சாப்டர்-1'

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'ஓம் சாப்டர்-1' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'அன்பா இருக்கும் என் தங்கமே' பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

WOUNDERBAR FILM தயாரிப்பில் சாய் அபயங்கர் இசையில் உருவாகி வரும் 'ஓம் சாப்டர்-1', வரும் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நாளை வெளியாகும் மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட் சிங்கிள்

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன்-2 திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'RISE OF MAHASAKTHI' பாடல் நாளை((திங்கள்)) காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

வேல்ஸ் பிலிம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார்.

newstamil.tv